சுருதி மேனன்

இந்திய நடிகை

சுருதி மேனன் (Shruthy Menon) (பிறப்பு: ஏப்ரல் 19, 1984) ஓர் இந்திய நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், விழாக்களின் அதிகாரப்பூர்வ தொகுப்பாளராகவும், வடிவழகியாகவும் இருக்கிறார். இவர் தற்போது உலகளவில் சோனு நிகமின் இசை நிகழ்ச்சிகளுக்கும், உக்ரம் உஜ்வலம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். 2015 ஆம் ஆண்டில், ஒரு திருமண இதழுக்கான மேலாடையின்றி எடுத்த இவரது புகைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. [2] [3]

சுருதி மேனன்
2018இல் சுருதி
பிறப்பு20 ஏப்ரல் 1984 (1984-04-20) (அகவை 39)
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகர், வடிவழகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2001- தற்போது வரை
பெற்றோர்சிரீவல்சன் உன்னி மேனன், சாக்சி மேனன்.[1]
வாழ்க்கைத்
துணை
சாகில் திம்பாடியா (தி. 2017)

சொந்த வாழ்க்கை தொகு

சுருதி மேனன், சிறீவல்சன் உன்னி மேனன் - சாக்சி மேனன் தம்பதியினருக்கு மும்பையில் பிறந்தார். [4] இவருக்கு, 2017ஆம் ஆண்டில் தொழிலதிபர் சாகில் திம்பாடியாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த இணை திருமணம் செய்து கொண்டது. [5] [6] [7]

உசாத்துணை தொகு

  1. "Shruthy Menon looks like a dream in her wedding pictures - Actor". timesofindia.indiatimes.com.
  2. "This Harmless Image of Actress Shruthi Menon Is Taking The Internet By Storm. But Why?!?". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.
  3. "Actress Shruthy Menon goes topless for FWD Vivah photoshoot". International Business Times, India Edition. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.
  4. "A bold new Shruthy Menon". www.deccanchronicle.com.
  5. "ശ്രുതിയെ മിന്നുകെട്ടുന്നത് മുംബൈ സ്വദേശിയായ ബിസിനസുകാരൻ; പൂവണിയുന്നത് മൂന്ന് കൊല്ലം ന..."
  6. "Wedding bells for Shruthy". 12 March 2017.
  7. "Shruthy Menon looks like a dream in her wedding pictures - Times of India".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_மேனன்&oldid=3188240" இலிருந்து மீள்விக்கப்பட்டது