சிறுப்ஸ்கா குடியரசு

(சுரூப்ஸ்கா குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறுப்ஸ்கா குடியரசு (Republika Srpska செர்பிய மொழி: Република Српска, ஒலிப்பு), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது.

சிறுப்ஸ்கா குடியரசு
சிறுப்ஸ்கா குடியரசு
Република Српска
Republika Srpska
கொடி of சிறுப்ஸ்கா குடியரசின்
கொடி
Coat of Arms of சிறுப்ஸ்கா குடியரசின்
Coat of Arms
நாட்டுப்பண்: Moja Republika
(தமிழ்: "எனது குடியரசு")
பொசுனியா எர்செகோவினாவில் சுருப்ஸ்கா குடியரசு (மஞ்சள்)2
ஐரோப்பா கண்டத்தில் பொசுனியா எர்செகோவினா
தலைநகரம்சரயேவோ (அதிகாரபூர்வம்), பஞ்சா லூக்கா (de facto)
ஆட்சி மொழி(கள்)செர்பியம், பொசுனியம், குரொவேசியம்3
இனக் குழுகள்
(2006 மதிப்பீடு)
செர்பியர்: 88%
பொஸ்னியர்: 8%
குரொவேசியர்: 4%
மக்கள்பொசுனிய செர்பியர்
அரசாங்கம்நாடாளுமன்ற அமைப்பு
• அதிபர்
ரஜ்கோ குஸ்மானொவிச்
• பிரதமர்
மிலொராட் டோடிக்
பொசுனியா எர்செகோவினாவின் பகுதி
• அறிவிப்பு
பெப்ரவரி 28, 1992
• பொசுனியா எர்செகோவினாவின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை
டிசம்பர் 14, 1995 ...
பரப்பு
• மொத்தம்
24,857.2 km2 (9,597.4 sq mi)
• நீர் (%)
தரவுகள் இல்லை
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
1,487,785
• 1996 கணக்கெடுப்பு
1,475,288
• அடர்த்தி
60/km2 (155.4/sq mi)
நாணயம்மார்க் (BAM)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Republika Srpska
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுப்ஸ்கா_குடியரசு&oldid=3604800" இலிருந்து மீள்விக்கப்பட்டது