சுர்கோட்டா
சுர்கோட்டாதா (Surkotada) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்துவெளி நாகரித்தின் தொல்லியற்களங்களில் ஒன்றாகும்.[1][2]
அகழாய்வு
தொகுகுஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் நகரத்திற்கு வடகிழக்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் மணற்கல் பாறைகள் மீது 5 முதல் 8 m (16 முதல் 26 அடி) உயரத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சுர்கோட்டாதா தொல்லியற்களம் அமைந்துள்ளது.[3]:220 1964-இல் சுர்கோட்டாதா தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் ஜெகத்பதி ஜோஷி அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களத்தில் மட்டும் குதிரையின் எலும்புகள் கிடைத்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bökönyi, Sándor (1997), "Horse remains from the prehistoric site of Surkotada, Kutch, late 3rd millennium B.C.", South Asian Studies, 13 (1): 297, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/02666030.1997.9628544
- ↑ Meadow, Richard H.; Patel, Adjita (1997). "A Comment on "Horse Remains from Surkotada" by Sándor Bökönyi". South Asian Studies 13 (1): 308–315. doi:10.1080/02666030.1997.9628545. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-6030.
- ↑ Jane McIntosh (2008). The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-907-2.
மேலும் படிக்க
தொகு- Joshi, Jagat Pati; Archæological Survey of India (1990). Excavations at Surkotada, 1971-72 and exploration in Kutch (in ஆங்கிலம்). New Delhi: Archaeological Survey of India. இணையக் கணினி நூலக மைய எண் 27275691.