சுர்மா சட்டமன்றத் தொகுதி
சுர்மா சட்டமன்றத் தொகுதி (Surma Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சுர்மா Surma | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | தலாய் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 48,393[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுவப்ணா தாசு | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சுர்மா சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018[2] | ஆசிசு தாசு | பாரதிய ஜனதா கட்சி | |
2022^ | சுவப்ணா தாசு | ||
2023 | சுவப்ணா தாசு |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகுஇடைத்தேர்தல் 2022
தொகுபா.ஜ.க | சுவப்ணா தாசு | ||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | அஞ்சன் தாசு | ||||
திரிணாமுல் காங்கிரசு | அர்ஜீன் நம்மசுத்ரா | ||||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அசிசு தாசு | 20,767 | 52.22 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | அஞ்சன் தாசு | 18,057 | 45.42 | ||
நோட்டா | நோட்டா | 348 | 0.88 | ||
வாக்கு வித்தியாசம் | 2,710 | 6.82 | |||
பதிவான வாக்குகள் | 39,751 | 90.43 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 44,678 | ||||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.