சுலவேசி குயில்
சுலவேசி குயில் | |
---|---|
சுலவேசி குயில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குகுலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கு. கிராசிரோசிட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
குக்குலசு கிராசிரோசிட்ரிசு வால்டன், 1872 |
சுலவேசி குயில் (Sulawesi cuckoo)(குக்குலசு கிராசிரோசிட்ரிசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது பெரும்பாலும் சுலவேசி பருந்து-குயில் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற பருந்து-குயில்களுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.[2] இது இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Cuculus crassirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22683827A130085733. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22683827A130085733.en. https://www.iucnredlist.org/species/22683827/130085733. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Payne, Robert B. (2005) The Cuckoos, Oxford University Press.