சுவடு (நேரியல் இயற்கணிதம்)
நேரியல் இயற்கணிதத்தில், ஒரு சதுர அணியின் சுவடு (trace) என்பது அச்சதுர அணியின் முதன்மை மூலைவிட்டத்தின் உறுப்புகளின் கூட்டுத்தொகையாக வரையறுக்கப்படுகிறது.
- A ஒரு n x n சதுர அணி எனில் அதன் சுவட்டின் வரையறை:
- aii ஆனது A அணியில் i ஆவது நிரை மற்றும் i ஆவது நிரலிலுள்ள உறுப்பு)
சதுர அணிகளுக்கு மட்டுமே சுவடு வரையறுக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
தொகுA இன் சுவடு:
- .
பண்புகள்
தொகு- சுவடு ஒரு நேரியல் கோப்பு ஆகும்.
- A , B சதுர அணிகள்; c ஒரு திசையிலி எனில்:
- ,
- .
- ஒரு சதுர அணியின் சுவடும் இடமாற்று அணியின் சுவடும் சமமாக இருக்கும்.
- .
- இரு அணிகளின் பெருக்கல் அணியின் சுவடு:
- .
- (ஆடமார்டு பெருக்கலைப் பயன்படுத்தி).
- A ஒரு m×n அணி; B ஒரு n×m அணி எனில்:
- .[1]
- அணிகளின் பெருக்கலில் அணிகளின் வட்ட வரிசைமாற்றத்தால் சுவடு மாறுவதில்லை:
- .
- சாதாரண வரிசைமாற்றத்தில் இது உண்மையாகாது:
- .
- எனினும் பெருக்கப்படும் அணிகள் மூன்றும் சமச்சீர் அணிகள் எனில் எல்லா வரிசைமாற்றங்களின் கீழும் சுவடு மாறாது:
- tr(ABC) = tr(AT BT CT) = tr(AT(CB)T) = tr((CB)TAT) = tr((ACB)T) = tr(ACB)
- மூன்றுக்கு மேற்பட்ட அணிகளைப் பெருக்கினால் இது உண்மையாகாது.
மேலும் சில பண்புகள்:
- ,
- ,
- ,
- A ஒரு சமச்சீர் அணி; B ஒரு எதிர் சமச்சீர் அணி எனில்:
- .
மேற்கோள்கள்
தொகு- ↑
- .
- Weisstein, Eric W. "Matrix Trace." From MathWorld—A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/MatrixTrace.html
வெளியிணைப்புகள்
தொகு- Hazewinkel, Michiel, ed. (2001), "Trace of a square matrix", Encyclopedia of Mathematics, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1556080104