சுவாமி விவேகானந்தா கோளரங்கம்
சுவாமி விவேகானந்தா கோளரங்கம் (Swami Vivekananda Planetarium) இந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்தின் மங்களூர் நகரத்திலுள்ள பிலிகுலாவில் அமைந்துள்ளது. இக்கோளரங்கம் இந்தியாவின் 3டி 8கே எண்ணிம படவீழ்த்தி[3] போன்ற நவீன வசதிகள் கொண்ட முதலாவது முப்பரிமாண கோளரங்கமாகும்.[4] பிலிகுலா மண்டல அறிவியல் மையத்தில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.[5]
பிலிகுலா கோளரங்கம் | |
சுவாமி விவேகானந்தா கோளரங்க குவிமாடம் | |
நிறுவப்பட்டது | மார்ச்சு 1, 2018 |
---|---|
அமைவிடம் | மங்களூர், கருநாடகம், இந்தியா |
ஆள்கூற்று | 12°52′07″N 74°50′18″E / 12.8686971°N 74.8384518°E |
வகை | 3டி 8கே எண்ணிம படவீழ்த்தி |
இயக்குனர் | கே.வி. இராவ்[1] |
மேற்பார்வையாளர் | பிலிகுலா மண்டல அறிவியல் மையம் |
கட்டிடக்கலை நிபுணர் | இவான்சு & சதெர்லேண்டு[2] |
பொது போக்குவரத்து அணுகல் | நகரப் பேருந்துகள் 3ஏ, 3பி, 3சி, 3கே, 3எசு |
சுவாமி விவேகானந்தர் கோளரங்கத்தில் 18 மீ (59 அடி) விட்டம் கொண்ட ஒரு குவிமாடமும் 170 நபர்களுக்கான இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது.[6]
நாங்கள் நட்சத்திரங்கள், விண்வெளி யுகத்தின் விடியல் மற்றும் காணப்படாத உலகின் மர்மங்கள் போன்ற முப்பரிமாண நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் வழங்கப்படுகின்றன.[7] are presented in English and Kannada.[8]
-
நுழைவாயில்
-
உட்புறம்
-
3டி 8கே படவீழ்த்தி
-
பிலிகுலா மண்டல அறிவியல் மையத்திலிருந்து கோளரங்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Planetarium with advanced technology to become Mangaluru's major tourist attraction". தி இந்து. 30 May 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ "Mangaluru: Sentosa-like island in Pilikula? Plan on". Bangalore Mirror. 31 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
- ↑ "Country's first planetarium with 3D hybrid tech opens in Pilikula". டெக்கன் ஹெரால்டு. 2 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "Country's first 3D planetarium inaugurated at Pilikula in city". தி இந்து. 2 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "Good news for stargazers, India's first virtual 3D Planetarium comes up in Mangaluru". தி நியூஸ் மினிட். 1 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "3D planetarium at Pilikula to open on March 1". தி இந்து. 25 February 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
- ↑ "Welcome to Pilikula Regional Science Centre". Archived from the original on 1 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Eight shows on Saturdays, Sundays at Pilikula planetarium". தி இந்து. 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.