சுஸ்தா (Susta) (நேபாளி: सुस्ता) தெற்கு நேபாளத்தின் மாநில எண் 5-இல் உள்ள நவல்பராசி மாவட்டத்தில் அமைந்த கிராமிய நகராட்சி ஆகும் [1]

சுஸ்தா
सुस्ता
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Province5" does not exist.
ஆள்கூறுகள்: 27°27′N 83°52′E / 27.45°N 83.86°E / 27.45; 83.86
நாடு நேபாளம்
நேபாள மாநிலங்கள்மாநில எண் 5
மாவட்டம்நவல்பராசி
வார்டுகள்5
நிறுவிய நாள்10 மார்ச் 2017
அரசு
 • வகைகிராமிய நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்91.24 km2 (35.23 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,890
 • அடர்த்தி390/km2 (1,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
தலைமையிடம்குடியா
இணையதளம்sustamun.gov.np

91.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 5 வார்டுகளும், 35,890 மக்கள்தொகையும் கொண்ட சுஸ்தா கிராமிய நகராட்சி, இந்தியாவின் வடக்கு பிகார் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ளது.[2] [3]சுஸ்தா கிராமிய நகராட்சி 10 மார்ச் 2017 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [4] [5] [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in Nepali). Ministry of Federal Affairs and Local Development. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
  3. "CITY POPULATION – statistics, maps & charts". www.citypopulation.de. 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 16 August 2018.
  4. "New local level structure comes into effect from today". The Himalayan Times. 10 March 2017. https://thehimalayantimes.com/nepal/new-local-level-structure-comes-effect-today/. 
  5. "Govt prepares to add 9 more local levels in Province 2". www.kathmandupost.ekantipur.com. Kantipur Publication. 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  6. "New local level units come into existence". www.kathmandupost.ekantipur.com. 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஸ்தா&oldid=2986639" இலிருந்து மீள்விக்கப்பட்டது