சூசெஃப்பு ஊரக வட்டம்

சூசெஃப்பு ஊரக வட்டம் (Shusef Rural District (பாரசீகம்: دهستان شوسف) என்பது சூசெஃப்பு மாவட்டத்தின் இரு ஊரக வட்டங்களில் (தெகெசுதன், ஈரான்) ஒன்றாகும். இதனின் தலைநகரம், இதே பெயரிலுள்ள சூசெஃப்பு நகரமாகும். இந்த சூசெஃப்பு ஊரக வட்டத்தின் கீழ், எண்பத்தைந்து (85) ஊர்கள் ஆளப் படுகின்றன. இங்குள்ள மொத்தம் 1,578 குடும்பங்களில் வாழ்ந்து இருந்த, அதன் மக்கள் தொகை 6,107 நபர்களைக் கொண்டு இருந்தது.

சூசெஃப்பு ஊரக வட்டம்
دهستان شوسف
தெகெசுதன், ஈரான்
நாடு ஈரான்
மாகாணம்தெற்கு கொராசான்
மண்டலம்நஃபந்தான்
பாக்ச்சுசூசெஃப்பு மாவட்டம்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்6,107

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசெஃப்பு_ஊரக_வட்டம்&oldid=2878922" இருந்து மீள்விக்கப்பட்டது