சூடோபிலாட்டசு ஆல்டோ

ஒட்டன் சமவெளி புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
சூடோபிலாட்டசு
இனம்:
சூ. ஆல்டோ
இருசொற் பெயரீடு
சூடோபிலாட்டசு ஆல்டோ
(மானமேந்திரா அரச்சி & பெத்தியகோடா, 2004)
வேறு பெயர்கள்

பிலாட்டசு ஆல்டோ மானமேந்திரா அரச்சி & பெத்தியகோடா, 2004

சூடோபிலாட்டசு ஆல்டோ (Pseudophilautus alto) என்பது பொதுவாக ஒட்டன் சமவெளி புதர் தவளை என்று அறியப்படுகிறது. இது ராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2] இது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது ஓட்டன் சமவெளி மற்றும் பட்டிப்போலாவில் காணப்படுகிறது.[3]

சூடோபிலாட்டசு ஆல்டோவின் இயற்கையான வாழிடம் வெப்ப மண்டல மலைப்பாங்கான காடு ஆகும். ஆனால் இவை தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மானுட வாழிட எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாகத் தரையிலிருந்து 0.3-2 மீட்டருக்கும் குறைவான புதர்களில் காணப்படுகின்றன.[1]

சூடோபிலாட்டசு ஆல்டோ வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2020). "Pseudophilautus alto". IUCN Red List of Threatened Species 2020: e.T58813A156580985. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T58813A156580985.en. https://www.iucnredlist.org/species/58813/156580985. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "27 new Pseudophilautus (firstly: Philautus) • Sri Lankan Shrub Frogs (Rhacophorinae)". Novataxa. July 2011. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  3. Frost, Darrel R. (2015). "Pseudophilautus alto (Manamendra-Arachchi and Pethiyagoda, 2005)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடோபிலாட்டசு_ஆல்டோ&oldid=4096205" இலிருந்து மீள்விக்கப்பட்டது