சூர்நகம்
பேய் நகம் Devil's claw | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | அஸ்ட்ராய்ட்ஸ்
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
பேரினம்: | Harpagophytum DC. ex கார்ல் மெய்சனர்
|
இனங்கள் | |
சூர்நகம் அல்லது பேய் நகம் (ஆங்கிலம்: Devil Claw (தாவரவியல் பெயர்: ஹர்பகோப்ஹைடும் (Harpagophytum), மேலும் பற்றிப்பிடி தாவரம் (grapple plant), மற்றும் மரச் சிலந்தி (wood spider) இவ்வாறானப் பெயர்களில் அழைக்கப்படும் இது, எள் குடும்பத்தைச் சார்ந்த பேரின பூக்கும் தாவரமாகும். தென்னாப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம், தூண்டில் போன்ற பழத்தின் விசித்திரமான தோற்றத்தினால், "உம்மை பிசாசின் கூரிய நகம்" (devil's claw) என்னும் பெயராலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஒரு மூலிகைத் தாவரமான "பிசாசு நகச்செடி" கிரேக்கமொழியில் கொக்கிச்செடி (hook plant) எனக் கருதப்படுகிறது.[1]
குறிப்புகள்
தொகுதென்னாப்பிரிக்காவின் கலகாரிப் பாலைவனப் பகுதியில் பெருமளவில் காணப்படும் இத்தாவரத்தின் வேரிலிருந்து, "இரிடாய்டு" (iridoid), "கிளைக்கோசைடு" (glycosides), "ஹார்ப்பபோசைடு" மற்றும் "ஹெர்ப்பகைடு" (harpagoside and harpagide) போன்ற மருந்துப் பொருட்கள் "ரூமட்டாய்டு ஆர்த்திரிட்டிஸ்" ((Rheumatoid arthritis; RA) என்ற முடக்கு வாதம், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Devil's claw". medlineplus.gov (ஆங்கிலம்). updated: 16 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)