சூலம் (திரைப்படம்)

மா. பாஸ்கர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சூலம் (Soolam) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மா. பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்குமார், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

சூலம்
இயக்கம்மா. பாஸ்கர்
தயாரிப்புமா. பாஸ்கர்
ஆஸ்கார் மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புராஜ்குமார்
ராதிகா
வெளியீடுதிசம்பர் 12, 1980
நீளம்3683 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

சூலம் திரைப்படம் பாஸ்கரின் ஆஸ்கார் மூவிஸ் தயாரித்த முதல் படம் ஆகும்.[2]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3][4]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நான் தேவதை"  கண்ணதாசன்எஸ். ஜானகி  
2. "நீ சிகப்பு"  புலமைப்பித்தன்எஸ். ஜானகி  
3. "ஜூலி"  வைரமுத்துமலேசியா வாசுதேவன்  
4. "சூலம்"  வைரமுத்துஎஸ். ஜானகி, குழுவினர்  

மேற்கோள்கள்

தொகு
  1. "Soolam / சூலம்". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 11 August 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
  2. ரிஷி (23 July 2020). "கரோனா கால சினிமா: சட்டம் பேசிய பாஸ்கர் படங்கள்". இந்து தமிழ் திசை. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  3. "Soolam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  4. "Soolam (1980)". Music India Online. Archived from the original on 22 November 2017. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலம்_(திரைப்படம்)&oldid=3949150" இலிருந்து மீள்விக்கப்பட்டது