சூலூர் பேட்டை
(சூலூர்பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூலூர் பேட்டை (தெலுங்கு: సూళ్లూరుపేట) இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீஹரிக்கோட்டை ஏவுகணை நிலையத்தின் நுழைவாயிலாக உள்ளது. ”ராக்கெட் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் சென்னை உள்ளது. சூலூர் பேட்டையில் பேசப்படும் பொதுவான மொழி தெலுங்கு
சூலூர் பேட்டை Sullurupeta | |||
— Town — | |||
ஆள்கூறு | 13°42′00″N 80°01′00″E / 13.7000°N 80.0167°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | ஆந்திர பிரதேசம் | ||
மாவட்டம் | திருப்பதி | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
மக்களவைத் தொகுதி | சூலூர் பேட்டை Sullurupeta | ||
மக்கள் தொகை | 20,463 Census 2,001 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 11 மீட்டர்கள் (36 அடி) | ||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook - Sri Potti Sriramulu Nellore" (PDF). Census of India. p. 25,26,56. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "Revenue Setup". Official website of Sri Potti Sri Ramulu Nellore District. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.