செக்கோசிலோவாக்கியா தேசிய காற்பந்து அணி
(செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி (Czechoslovakia national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் 1922 முதல் 1992-ஆம் ஆண்டுவரை செகோஸ்லாவாக்கியா நாட்டின் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். 1992-ஆம் ஆண்டில் செகோஸ்லாவாக்கியாவின் பிளவுக்குப் பிறகு, செக் குடியரசு தேசிய காற்பந்து அணி இதன் தொடர்ச்சியாக உள்ளது.[1][2][3]
கூட்டமைப்பு | Československý fotbalový svaz/Československý futbalový zväz | |
---|---|---|
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) | |
Most caps | Zdeněk Nehoda (90) | |
அதிகபட்ச கோல் அடித்தவர் | Antonín Puč (34) | |
தன்னக விளையாட்டரங்கம் | Various | |
பீஃபா குறியீடு | TCH | |
அதிகபட்ச எலோ | 1 (மே 24, 1924) | |
குறைந்தபட்ச எலோ | 29 (ஆகத்து1985) | |
| ||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||
Czechoslovakia 7 - 0 Yugoslavia (Antwerp, Belgium; 28 August 1920) Last International பெல்ஜியம் 0 - 0 RCS (Brussels, Belgium; 17 November 1993) | ||
பெரும் வெற்றி | ||
Czechoslovakia 8 - 0 தாய்லாந்து (Mexico City, Mexico; 18 October 1968) | ||
பெரும் தோல்வி | ||
அங்கேரி 8 - 3 Czechoslovakia (Budapest, அங்கேரி; 19 September 1937) | ||
உலகக் கோப்பை | ||
பங்கேற்புகள் | 8 (முதற்தடவையாக 1934 இல்) | |
சிறந்த முடிவு | இரண்டாம் இடம், 1934 மற்றும் 1962 | |
யூரோ | ||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1960 இல்) | |
சிறந்த முடிவு | வாகையர், 1976 |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
Men's Football | ||
1980 Moscow | Team | |
1964 Tokyo | Team |
செகோஸ்லாவாக்கிய கால்பந்துச் சங்கம் இவ்வணியை மேலாண்மை செய்துவந்தது. உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் இரண்டு முறை (1934 மற்றும் 1962) இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. 1976-ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை வென்றிருக்கிறது.
குறிப்புதவிகள்
தொகு- ↑ "Czechoslovakia". wildstat.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
- ↑ "Czechoslovakia national football team - Everything on ..." spiritus-temporis.com. Archived from the original on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Czechoslovakia national football team". english.turkcebilgi.com. Archived from the original on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)