செக்காம்பட்டி

செக்காம்பட்டி (Sekkampatti)என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மோபிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.

செக்காம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 903

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'25.9"N 78°29'01.1"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 838 குடும்பங்களும் 3328[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1685 ஆண்களும் 1643 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 74.5 % ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Sekkampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B004%2725.9%22N+78%C2%B029%2701.1%22E/@12.0738752,78.4814463,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.07387!4d78.483635
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 3328
  5. "Sekkampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்காம்பட்டி&oldid=3610781" இலிருந்து மீள்விக்கப்பட்டது