செங்குருகு
செங்குருகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெழும்புள்ளவை |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பெலிகனிபார்மசு |
குடும்பம்: | அர்டெயிடே |
பேரினம்: | Ixobrychus |
இனம்: | I. cinnamomeus |
இருசொற் பெயரீடு | |
Ixobrychus cinnamomeus (Gmelin, 1789) | |
![]() |
செங்குருகு (Cinnamon Bittern - Lxobrychus cinnamomeus) இப்பறவை கொக்கு வகையைச் சார்ந்த பறவை ஆகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பரவியுள்ளது. ஆனாலும் இப்பறவை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சார்ந்த பறவையாகும். இவை தமிழகப் பகுதியிலிருந்துதான் பல இடங்களுக்கு பரவியுள்ளது. இப்பறவை குறந்த தொலைவே பறந்து சென்று இனப்பெருக்கம் செய்யவல்லது. இதன் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல்பகுதிகள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆகியவை ஆகும்.
குட்டையான கழுத்தும் நீண்ட அலகும் கொண்டு, 38 செமீ நீளம் கொண்ட உடம்புடம் சிவப்பு கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இதன் உணவு வகைகள் நீரில் வாழும் பூச்சி, புழுக்கள் போன்றவையாகும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ BirdLife International (2012). "Ixobrychus cinnamomeus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22697323A40256962. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22697323A40256962.en. பார்த்த நாள்: 9 February 2016.
மேலும் பார்க்கதொகு
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6