செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள ஒரு கல்லூரி
செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Chettinad College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். [1] இக்கல்லூரியானது இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய படிப்புகளை வழல்குகிறது. கல்லூரியில் இரண்டு மாணவர் விடுதிகள் உள்ளன. இதில் ஒன்று மாணவர்களுக்கும் ஒன்று மாணவிகளுக்கும் ஆகும்.
வகை | பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2007 |
தலைவர் | எம்.ஏ.எம்.ஆர். முத்தையா |
தலைவர் | திருமதி கீதா முத்தையா |
முதல்வர் | முனைவர் சி.ஜெகதீசன் |
கல்வி பணியாளர் | ~125 |
மாணவர்கள் | ~1500 |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | 120"acres |
சுருக்கப் பெயர் | Chettinad Tech |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.chettinadtech.ac.in |
நூலகம்
தொகுகல்லூரியானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நூலமானது ஆட்டோலிப் மென்பொருளைப் பயன்படுத்தி பராமரிக்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "Adopt newer technologies". தி இந்து. 13 March 2010 இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100323000116/http://www.hindu.com/2010/03/13/stories/2010031361160300.htm. பார்த்த நாள்: 26 January 2011.