செந்தலை காட்டுச்சில்லை
செந்தலை காட்டுச்சில்லை | |
---|---|
கசகஸ்தானில் ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. bruniceps
|
இருசொற் பெயரீடு | |
Emberiza bruniceps Brandt, 1841 |
செந்தலை காட்டுச் சில்லை (red-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை மத்திய ஆசியா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.
விளக்கம்
தொகுஇப்பறவை சிட்டுக் குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் சாம்பல் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.
படக்காட்சியகம்
தொகு-
ஓவியம்
-
ஆண்
-
முட்டைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Emberiza bruniceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)