செனாப் பாலம்

செனாப் பாலம் (ஆங்கிலம் : Chenab Bridge) என்பது இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள செனாப் நதியின் மீது குறுக்காக அமைக்கப்படும் இருப்புப் பாதை பாலம் ஆகும்.

சிறப்புதொகு

இது கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகிலேயே அதிக உயரமான தொடருந்து பாலம்.[1][2][3][4][5]

திட்டம்தொகு

பாலம் அமைப்புத்திட்டம் 2002 இல் அடல் பிகாரி வாச்பாய் அவர்கள் இந்தியப் பிரதமராக பதவியில் இருந்தபோது வகுக்கப்பட்டது.

தடங்கல்தொகு

2008 இல் பாதுகாப்பின்மை கருதி இப்பாலம் கட்டமைப்புப்பணி நிறுத்தப்பட்டு மீண்டும் 2010 இல் தொடங்கியது.

தற்போது இந்திய அரசு இத்திட்டத்தை தேசீய திட்டமாக அறிவித்து பணிகளை இந்திய இரயில்வே நிறுவனம் மூலம் 2016 க்குள் முடிவடைய முடுக்கியுள்ளது.[6]

அமைப்புதொகு

  • நீளம்:2,156 அடி
  • உயரம்: 1,178 அடி (செனாப் நதி படுகை)
  • வளைவு :1,570 அடி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனாப்_பாலம்&oldid=3060351" இருந்து மீள்விக்கப்பட்டது