சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்
இந்திய சாலை
சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் (Chennai Elevated Expressways) சென்னை மாநகரத்தில் சாலைப் பிணைப்புகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் முழுமைத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.[1]
non சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
வரலாறு: | திட்டமிடப்பட்டுள்ள நிறைவு: 2019–2020 |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | சென்னை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சாலை நடைகள்
தொகுஇடைக்காலத் திட்டமாக ஐந்து சாலைநடைகள் உயரத்தில் அமைக்கப்பட உள்ளன.[2]
வகை | நெடுக/குறுக்கே | துவக்கம் | முடிவு | வழி | நீளம் (கிமீ) | செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு) | நிகழ்நிலை |
---|---|---|---|---|---|---|---|
உயரத்திலமைந்த சாலை | ஆற்காடு சாலை | வடபழனி | போரூர் | 300 | |||
உயரத்திலமைந்த சாலை | திருவொற்றியூர் நெடுஞ்சாலை | சுங்கச்சாவடி | எர்ணாவூர் பாலம் | 250 | |||
உயரத்திலமைந்த சாலை | இராசாசி சாலை | பாரி முனை | சுங்கச்சாவடி | 350 | |||
உயரத்திலமைந்த சாலை | நுங்கம்பாக்கம் நெசுஞ்சாலை | வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மெக்நிக்கல்சு நெடுஞ்சாலை, கல்லூரிச் சாலை மற்றும் அடோசு சாலை | 300 | ||||
உயரத்திலமைந்த சாலை | பெரும் தென் நீள்நெடுஞ்சாலை | சென்னைத் துறைமுகம் | தாம்பரம் | 1400 |
பின்வரும் 12 சாலைநடைகள் தொலைநோக்குத் திட்டங்களாக முன்மொழியப்பட்டுள்ளன
வகை | நெடுக/குறுக்கே | துவக்கம் | முடிவு | வழி | நீளம் (கிமீ) | செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு) | நிகழ்நிலை |
---|---|---|---|---|---|---|---|
உயரத்திலமைந்த சரக்குச் சாலை | எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்) | தே.நெ.5 | தச்சூர் | 100.68 | |||
உயரத்திலமைந்த சரக்குச் சாலை | எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்) | TPP (திருவொற்றியூர் பொன்னேரி-பஞ்செட்டி சாலை) | வள்ளூர் | 142.98 | |||
உயரத்திலமைந்த சரக்குச் சாலை | கடற்கரை | எண்ணூர் துறைமுகம் | சென்னை துறைமுகம் | 1500 | |||
உயரத்திலமைந்த சாலை | அண்ணா சாலை | 750 | |||||
உயரத்திலமைந்த சாலை | ஈவெரா சாலை | 600 | |||||
உயரத்திலமைந்த சாலை | காமராசர் சாலை | 480 | |||||
உயரத்திலமைந்த சாலை | இராசீவ் காந்தி சாலை (ஐடி விரைவுச்சாலை) | 900 | |||||
உயரத்திலமைந்த சாலை | ஆற்காடு சாலை | 360 | |||||
உயரத்திலமைந்த சாலை | அமிஞ்சிக்கரை | இசுடெர்லிங் சாலை | 225 | ||||
உயரத்திலமைந்த சாலை | கத்திவாக்கம் நெடுஞ்சாலை | 600 | |||||
உயரத்திலமைந்த சாலை | திருவொற்றியூர் நெடுஞ்சாலை | மன்றோ சிலை | மணலி | 600 | |||
உயரத்திலமைந்த சாலை | தே.நெ.45 | கத்திப்பாரா | தாம்பரம் | 1350 |
* ஒப்பந்தப் புள்ளிகள் பெறும்போது திருத்தப்பட்ட மதிப்பீடு.
மற்ற சாலைநடைகள்
தொகுமுழுமைத் திட்டத்தில் வரையப்பட்டுள்ளதைத் தவிர சென்னை மாநகராட்சி, சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியன கூடுதலாக திட்டமிட்டுள்ள சாலைநடைகள் பின்வருவன ஆகும்:
வகை | நெடுக/குறுக்கே | துவக்கம் | முடிவு | வழி | நீளம் (கிமீ) | செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு) | நிகழ்நிலை |
---|---|---|---|---|---|---|---|
உயரத்திலமைந்த சரக்குச் சாலை | தே.நெ.5 | மதுரவாயில் | சிறீபெரும்புதூர் உலர் துறைமுகம் | 20 (ஏறத்தாழ) | தகமைக்கு முந்தைய ஆய்வில் | ||
உயரத்திலமைந்த சாலை | சர்தார் படேல் சாலை | ஆல்டா | மத்திய கைலாசு சந்திப்பு | 3.6 {ஏறத்தாழ} | 100 | JNNURM திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது |