சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு வண்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தெற்கு இரயில்வேயால் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் சந்திப்பிற்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ஓரு அதிவிரைவு வண்டி ஆகும். இது வாரத்தில் சென்னை எழும்பூரில் வியாழன் கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் காலை நாகரகோவிலை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்கத்தில் வெள்ளி கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூரை அடைகிறது. இது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது.

♦சென்னை எழும்பூர்→நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
12668 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் அதிவிரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பில்
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை9 நவம்பர் 2006; 17 ஆண்டுகள் முன்னர் (2006-11-09)
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவிரைவு வண்டி
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்9
முடிவுநாகர்கோவில் சந்திப்பு (NCJ)
ஓடும் தூரம்724 km (450 mi)
சேவைகளின் காலஅளவுவாராந்திர
தொடருந்தின் இலக்கம்12667 ↔ 12668
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3A), படுக்கை வகுப்பு (SL), முன்பதிவற்ற பெட்டிகள் (GS) & சாமான் மற்றும் கார்ட் பெட்டிகள் (SLRD)
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்On-board catering
E-catering
காணும் வசதிகள்ICF coaches
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-7 Locomotive from Electric Loco Shed, Royapuram , WAP-4 Loco from Electric Loco Shed Arakkonam & Erode
பாதை1,676 mm (5 ft 6 in)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்64 km/h (40 mph)

பயணம் தொகு

வண்டி எண் 12667/சென்னை எழும்பூர்→நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி 067கிலோமீட்டர் என்ற வேகத்தில் 724 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 12மணி 15நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 12668/நாகர்கோவில்–சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு வண்டி அதேபோல் 67கி.மீ என்ற வேகத்தில் 724கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 12மணி 20நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 67கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 120கி.மீ ஆகும்

கால அட்டவனை தொகு

  • 12667 – சென்னை எழும்பூரில் இருந்து வியாழன் கிழமை மாலை 18மணி 55நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை நாகர்கோவில் சந்திப்பிற்கு காலை 07மணி 10நிமிடங்களுக்கு சென்றடைகிறது.
  • 12668 – நாகர்கோவில் சந்திப்பில் இருந்து வெள்ளிகிழமை மாலை 16மணி 15நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 04மணி 35நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.


12667 ~ சென்னை எழும்பூர் → நாகர்கோவில் சந்திப்பு ♦சென்னை எழும்பூர்→நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 18:55 1
செங்கல்பட்டு சந்திப்பு CGL 19:58 20:00
விழுப்புரம் சந்திப்பு VM 21:30 21:35
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 22:15 22:17
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 00:25 00:30 2
திண்டுக்கல் சந்திப்பு DG 01:32 01:35
மதுரை சந்திப்பு MDU 02:30 02:35
விருதுநகர் சந்திப்பு VPT 03:13 03:15
சாத்தூர் SRT 03:34 03:35
திருநெல்வேலி சந்திப்பு TEN 05:20 05:25
நாகர்கோவில் சந்திப்பு NCJ 07:10 -
12668 ~ நாகர்கோவில் சந்திப்பு → சென்னை எழும்பூர் ♦நாகர்கோவில்→சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு வண்டி♦
நாகர்கோவில் சந்திப்பு NCJ - 16:15 1
திருநெல்வேலி சந்திப்பு TEN 17:45 17:50
சாத்தூர் SRT 19:03 19:15
விருதுநகர் சந்திப்பு VPT 19:28 19:30
மதுரை சந்திப்பு MDU 21:00 21:05
திண்டுக்கல் சந்திப்பு DG 22:02 22:05
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 23:15 23:20 2
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 00:48 00:50
விழுப்புரம் சந்திப்பு VM 01:53 01:55
செங்கல்பட்டு சந்திப்பு CGL 03:13 03:15
சென்னை எழும்பூர் MS 04:35 -

இந்த வண்டியின் முக்கியமான நிருத்தங்கள்:

பெட்டிகளின் வரிசை தொகு

இந்த வண்டியில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன. (ICF)

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
  SLRD GS GS A1 B1 B2 B3 B4 B5 B6 S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10 S11 GS GS SLRD

எஞ்சின் தொகு

ஆரம்பம் முதல் இறுதி வறை

  • WAP-7 Locomotive from Electric Loco Shed, Royapuram
  • WAP-4 Locomotive from Electric Loco Shed, Erode & Electric Loco Shed, Arakkonam
  • This train running with ICF Coaches

பெட்டி பரிமாற்றம் தொகு

The train shares its rake with 22663/22664 Chennai Egmore–Jodhpur Superfast Express.