சென்னை செல்லியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சென்னை செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், வேளச்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு செல்லியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை, கிண்டி - மாம்பலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேளச்சேரி
மக்களவைத் தொகுதி:தென் சென்னை
கோயில் தகவல்
தாயார்:செல்லியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்தது.[2]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் செல்லியம்மன் சன்னதியும், வீரபத்திரர், சாமூன்டீஸ்வரி, கௌமாரி வைஷ்ணவி, இந்திராணி, வராகி, பிரம்மா, மகேஸ்வரி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "Dandeeswarar Temple : Dandeeswarar Dandeeswarar Temple Details | Dandeeswarar - Velacheri | Tamilnadu Temple | தண்டீஸ்வரர்", temple.dinamalar.com, retrieved 2018-03-05
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.