சென்னை வீரபத்திர சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சென்னை வீரபத்திர சுவாமி கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வீரபத்திர சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:மாதவப் பெருமாள் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை, மயிலை திருவல்லிக்கேணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாப்பூர்
மக்களவைத் தொகுதி:தென் சென்னை
கோயில் தகவல்
மூலவர்:வீரபத்திரர்
தாயார்:அபயாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:3ஆம் நாள் அதிகார நந்தி, 10வது நாள் திருக்கல்யாணம், சிறப்பு ஆராதனை
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வீரபத்திரர், அபயாம்பிகை சன்னதிகளும், சனீஸ்வரர், நவகிரகம், ஆஞ்சநேயர், விருப்பாட்சிஸ்வரர், முருகர் வள்ளி தெய்வானை, விநாயகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விஷ்ணுதுர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் 3ஆம் நாள் அதிகார நந்தி, 10வது நாள் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சிறப்பு ஆராதனை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)