செபஸ்டியான் பினேரா
மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, பிறப்பு: டிசம்பர் 1, 1949) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, ஜனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.
செபஸ்டியான் பினேரா Sebastián Piñera | |
---|---|
சிலியின் அரசுத் தலைவர் | |
பதவியேற்பு மார்ச் 11, 2010 | |
முன்னவர் | மிசெல் பாச்செலெட் |
சிலியின் மேலவை உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 11, 1990 – மார்ச் 11, 1998 | |
பின்வந்தவர் | கார்லொஸ் பொம்பால் ஒட்டேகு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 1, 1949 சண்டியாகோ, சிலி |
அரசியல் கட்சி | National Renewal |
வாழ்க்கை துணைவர்(கள்) | செசிலா மொரெல் மொண்டெஸ் |
இருப்பிடம் | சண்டியாகோ, சிலி |
தொழில் | வர்த்தகர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இணையம் | www.pinera2010.cl |
Referencesதொகு
- ↑ Billionaire Pinera wins Chile presidential election, பிபிசி, ஜனவரி 18, 2010
வெளி இணைப்புகள்தொகு
- அதிகாரபூர்வ தளம் பரணிடப்பட்டது 2009-07-07 at the வந்தவழி இயந்திரம்