செம்பழுப்பு வயிற்று தகைவிலான்
செம்பழுப்பு வயிற்று தகைவிலான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | செக்ரோபிசு
|
இனம்: | செ. பாதியா
|
இருசொற் பெயரீடு | |
செக்ரோபிசு பாதியா (கேசின், 1853) | |
வேறு பெயர்கள் | |
கிருவுண்டோ பாதியா |
செம்பழுப்பு வயிற்று தகைவிலான் (Rufous-bellied swallow)(செக்ரோபிசு பாதியா) என்பது மலாய் தீபகற்பத்தில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தகைவிலான் குருவிச் சிற்றினம் ஆகும்.[2] இது மங்கலான வரிகளுடன் ஆழ்ந்த செம்பழுப்பு அடிப்பகுதியையும், கோடுகளற்ற பின்பகுதியினையும் கொண்டுள்ளது.[3] இது பொதுவாக இதன் நெருங்கிய உறவினரான வரித் தகைவிலானிலிருந்து சிற்றின நிலைக்கு உயர்த்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ {BirdLife International (2004). "Hirundo striolata". IUCN Red List of Threatened Species 2004. https://www.iucnredlist.org/details/52181/0. பார்த்த நாள்: 6 May 2006.
- ↑ Academy of Natural Sciences of Philadelphia.; Philadelphia, Academy of Natural Sciences of (1852). "Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia". Academy of Natural Sciences of Philadelphia. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
- ↑ https://ebird.org/species/rubswa1
மேலும் காண்க
தொகு- Turner, Angela K; Chris Rose (1989). Swallows & Martins: An Identification Guide and Handbook. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-51174-7.