செம்பழுப்பு வால் சிலம்பன்
பறவை இனம்
செம்பழுப்பு வால் சிலம்பன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | |
குடும்பம்: | பாரடாக்சார்னிதிடே
|
பேரினம்: | மௌபினியா
|
இனம்: | மௌ. போசிலோடிசு
|
இருசொற் பெயரீடு | |
மௌபினியா போசிலோடிசு டேவிட் & ஒவுசலட், 1877 | |
வேறு பெயர்கள் | |
கிரிசோமா போசிலோடிசு |
செம்பழுப்பு வால் சிலம்பன் (மௌபினியா போசிலோடிசு) என்பது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். "சிலம்பன்" என்று அழைக்கப்படும் பல சிற்றினங்களைப் போலவே, இது முன்பு சில்விடே குடும்பத்தில் வைக்கப்பட்டது. இது மத்திய சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
இந்த மௌபினியா பேரினமானது[2] 1877ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியலாளர்களான அர்மண்ட் டேவிட் மற்றும் எமிலி ஓசுடலெட் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Moupinia poecilotis". IUCN Red List of Threatened Species 2016: e.T22716332A94491213. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716332A94491213.en. https://www.iucnredlist.org/species/22716332/94491213. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ David, Armand; Oustalet, Émile (1877). Les Oiseaux de la Chine (in French). Paris: Masson. p. 219.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)