செம்மநாடு
செம்மநாடு (Chemnad) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கிழக்கே சந்திரகிரி ஆற்றின் மையப்பகுதிக்கு குறுக்கே, காசர்கோடு நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் 8.3 சதுர கிலோமீட்டர் (3.2 சதுர மைல்) நிலப்பரப்பை உள்ளடக்கியது.[1]
செம்மநாடு
ചെമ്മനാട് | |
---|---|
ஊர் | |
அடைபெயர்(கள்): ക്ഷേമനാട് | |
ஆள்கூறுகள்: 12°29′58″N 75°01′08″E / 12.499340°N 75.019010°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | காசர்கோடு |
அரசு | |
• நிர்வாகம் | செம்மநாடு ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.3 km2 (3.2 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,323 |
• அடர்த்தி | 1,700/km2 (4,500/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 671317 |
தொலைபேசி குறியீடு | 04994 |
வாகனப் பதிவு | KL- |
அருகில் உள்ள நகரம் | காசர்கோடு |
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மக்கள் தொகை 14,323 ஆகும், இதில் 6,662 ஆண்கள் மற்றும் 7,661 பெண்கள் ஆவர். மக்கள்தொகையில் சுமார் 14.2%, 6 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செம்மநாட்டில் மொத்தம் 2,747 குடும்பங்கள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Draft Map" (PDF). keralaczma.gov.in. 2012. Archived from the original (PDF) on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
- ↑ "District Census Handbook - Kasaragod District 2011" (PDF). Directorate of Census Operations-Kerala. 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.