செம்மர எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிதேச்சேயர்
இனம்:
பி. மெலனுரசு
இருசொற் பெயரீடு
பிதேச்சேயர் மெலனுரசு
(லெசன், 1840)

செம்மர எலி (Red tree rat)(பிதேச்சேயர் மெலனுரசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் பாலூட்டி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் மேற்கு சாவகத்தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

மேற்கோள்கள் தொகு

  1. Aplin, K.; Helgen, K.; Lunde, D.; Ruedas, L. (2008). "Pithecheir melanurus". The IUCN Red List of Threatened Species 2008: e.T17400A7012341. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T17400A7012341.en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மர_எலி&oldid=3744398" இலிருந்து மீள்விக்கப்பட்டது