செயின்ட் இலாரன்சு ஆறு
செயின்ட் இலாரன்சு ஆறு ( Saint Lawrence River, பிரெஞ்சு மொழி: Fleuve Saint-Laurent வட அமெரிக்க கண்டத்து நடுமையிலுள்ள பெரிய ஆறு. செயின்ட் இலாரன்சு ஆறு கிட்டத்தட்ட வடக்கு-கிழக்காக ஓடுகிறது. இது அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பேரேரிகள் வடிநிலத்தின் முதன்மை வெளியேற்று நீர்வழியாகவும் உள்ளது. இது கனடிய மாகாணங்களான கியூபெக், ஒன்றாரியோ வழியாகவும் கனடா-ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு எல்லையின் கனடிய ஒன்றாறியோவிற்கும் ஐக்கிய அமெரிக்க மாநிலம் நியூ யோர்க்கிற்கும் இடைப்பட்டப்பகுதியிலும் பாய்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே வணிகமய செயின்ட் இலாரன்சு கடல்வழி கட்டமைக்கப்பட்டுள்ளது.
செயின்ட் இலாரன்சு ஆறு | |
புளோவ் செயின்ட்-லாரன்ட், புளோவ் செயின்ட்-லாரன்ட், செயின்ட்-லாரன்சு ஆறு, புனித-லாரன்ட் ஆறு | |
River | |
அலெக்சாண்ட்ரியா விரிகுடா அருகே செயின்ட் இலாரன்சு ஆறு
| |
பெயர் மூலம்: உரோமையின் புனித இலாரன்சு | |
நாடுகள் | கனடா, ஐக்கிய அமெரிக்கா |
---|---|
மாகாணங்கள் | ஒன்றாரியோ, கியூபெக் |
மாநிலம் | நியூ யோர்க் |
உற்பத்தியாகும் இடம் | ஒன்றாறியோ ஏரி |
- அமைவிடம் | கிங்சுட்டன், ஒன்றாறியோ / வின்சென்ட் முனை, நியூ யோர்க் |
- உயர்வு | 74.7 மீ (245 அடி) |
கழிமுகம் | புனித லாரன்சு வளைகுடா / அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 500 கிமீ (310 மைல்) கழிமுகத்தைத் தவிர்த்து. கனடா. உள்ளடக்கினால் 1200 கிமீ. |
வடிநிலம் | 13,44,200 கிமீ² (5,19,000 ச.மைல்) [1] |
Discharge | for சகுயெனேய் ஆற்றைவிட குறைவானது |
- சராசரி | [2] |
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
|
இந்தக் கடல்வழியின் செயின்ட் இலாரன்சு ஆற்றுப்பகுதி தொடர்ச்சியான கால்வாய் அல்ல; இது ஆற்றினுள் பல பயணிக்கக்கூடிய வழிகள் அடங்கியதாகும். ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, ஆற்றங்கரையில் பல கால்வாய்கள் மூலம் விரைவோட்டப்பகுதிகளும் அணைகளையும் தவிர்க்கப்படுகின்றன. கனடாவில் பல தடுப்பணைகளை செயின்ட் இலாரன்சு கடல்வழி மேலாண்மை நிறுவனம் பராமரிக்கிறது; அமெரிக்கப் பகுதியில் செயின்ட் இலாரன்சு கடல்வழி மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இதனை "பெருவழி H2O" என விளம்பரப்படுத்துகின்றன.[3] மொண்ட்ரியாலிலிருந்து அத்திலாந்திக்கு வரையிலான ஆற்றுப்பகுதி கனடிய நிர்வாகத்தில் கியூபெக் துறைமுக கனடா போக்குவரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Natural Resources Canada, Atlas of Canada - Rivers பரணிடப்பட்டது 2006-05-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Benke, Arthur C.; Cushing, Colbert E. (2005). Rivers of North America. Academic Press. pp. 989–990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-088253-3. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
- ↑ "Archived copy". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
தொகு- Regional Geography of the St. Lawrence River
- Great Lakes St. Lawrence Seaway System
- Safe Passage: Aids to Navigation on the St. Lawrence பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம் – Historical essay, illustrated with drawings and photographs
- Annotated Bibliography on St. Lawrence County and Northern New York region. பரணிடப்பட்டது 2005-08-31 at the வந்தவழி இயந்திரம்
- International Saint Lawrence River Board of Control பரணிடப்பட்டது 2013-07-23 at the வந்தவழி இயந்திரம்
- Saint Lawrence River from The Canadian Encyclopedia பரணிடப்பட்டது 2011-12-29 at the வந்தவழி இயந்திரம்
- Watch the Jacques Cousteau documentary, St. Lawrence: Stairway to the Sea பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம்
- The Steamboats "Sir James Kemp" and "Lord Dalhousie" on the River St. Lawrence, Upper Canada in 1833 by D.J. Kennedy, Historical Society of Pennsylvania பரணிடப்பட்டது 2016-12-22 at the வந்தவழி இயந்திரம்