செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்


செயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 110,525 மக்கள் வசிக்கின்றனர்.

City of St John's
செயின்ட் ஜான்ஸ் நகரம்
செயின்ட் ஜான்ஸ் வியாபாரப் பகுதி
செயின்ட் ஜான்ஸ் வியாபாரப் பகுதி
அடைபெயர்(கள்): "The City of Legends"
குறிக்கோளுரை: Avancez ("முன் போ")
நாடுகனடா
மாகாணம்நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
தொடக்கம்ஆகஸ்ட் 5, 1583
அரசு
 • நகரத் தலைவர்டெனிஸ் ஓகீஃப்
 • அரசு சபைசெயின்ட் ஜான்ஸ் நகரச் சபை
பரப்பளவு
 • நகரம்446.04 km2 (172.2 sq mi)
 • மாநகரம்
804.63 km2 (310.7 sq mi)
ஏற்றம்
கடல் மட்டம் −147 m (0 - 483 ft)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,00,646
 • அடர்த்தி225.6/km2 (576.0/sq mi)
 • பெருநகர்
1,81,113
 • பெருநகர் அடர்த்தி225.1/km2 (556.6/sq mi)
நேர வலயம்ஒசநே-3:30 (நியூஃபின்லான்ட்)
 • கோடை (பசேநே)ஒசநே-2:30 (NDT)
இடக் குறியீடு709
NTS நிலப்படம்001N10
GNBC குறியீடுABEFS
இணையதளம்செயின்ட் ஜான்ஸ் இணையத்தளம்