நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்

(நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் (ஆங்கிலம்: Newfoundland and Labrador, பிரெஞ்சு: Terre-Neuve-et-Labrador) கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 508,270 மக்கள் வசிக்கின்றனர்.

நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador
Terre-Neuve-et-Labrador
நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador-இன் கொடி
[[Flag of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador|கொடி]]
நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador-இன் சின்னம்
[[Coat of arms of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador|சின்னம்]]
குறிக்கோளுரை: Quaerite prime regnum Dei
(இலத்தீன்: "முதலாக கடவுளின் இராச்சியத்தை தேடு"
Map of Canada with நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் Newfoundland and Labrador highlighted
Map of Canada with நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador highlighted
Confederationமார்ச் 31, 1949 (12வது)
Capitalசெயின்ட் ஜான்ஸ்
Largest cityசெயின்ட் ஜான்ஸ்
Largest metroசெயின்ட் ஜான்ஸ்
அரசு
 • வகைஅரசியல்சட்ட முடியாட்சி
 • [[துணை ஆளுனர் of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador|துணை ஆளுனர்]]
ஜான் கிராஸ்பி
 • [[Premier of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador|Premier]]
டானி வில்லியம்ஸ் (நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் முன்னேற்ற மரபுகாப்புக் கட்சி)
Federal representation(in Canadian Parliament)
House seats7 of 338 (2.1%)
Senate seats[[List of நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
Newfoundland and Labrador senators|6 of 105]] (5.7%)
பரப்பளவு
 • மொத்தம்4,05,212 km2 (1,56,453 sq mi)
 • நிலம்3,73,872 km2 (1,44,353 sq mi)
 • நீர்31,340 km2 (12,100 sq mi)  7.7%
 • பரப்பளவு தரவரிசைRanked 10வது
 4.1% of Canada
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்5,08,270 (மதிப்பு)[1]
 • தரவரிசைRanked 9வது
இனம்
Official languagesஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான)
GDP
 • Rank8வது
 • Total (2007)C$29.034 பில்லியன்[2]
 • Per capitaC$57,348[3] (3வது)
நேர வலயம்நியூஃபின்லான்டில் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-3.5
லாப்ரடோரில் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் -4
Postal abbr.
NL (முன்னாள் NF)
Postal code prefixA
ஐஎசுஓ 3166 குறியீடுCA-NL
Flowerதாவரக் குடுவை
இணையதளம்www.gov.nl.ca
Rankings include all provinces and territories

மேற்கோள்கள் தொகு

  1. Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
  2. "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.