செய்கத் அலி

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

செய்கத் அலி (Saikat Ali, பிறப்பு: அக்டோபர் 23 1991), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 9, ஏ-தர போட்டிகள் 10 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

செய்கத் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 10
ஓட்டங்கள் 460 201
மட்டையாட்ட சராசரி 27.05 22.33
100கள்/50கள் 1/1 0/1
அதியுயர் ஓட்டம் 111 51*
வீசிய பந்துகள் 606 288
வீழ்த்தல்கள் 7 9
பந்துவீச்சு சராசரி 42.57 21.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 2/71 3/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 6/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்கத்_அலி&oldid=3316364" இலிருந்து மீள்விக்கப்பட்டது