செய்யானந்தல்
செய்யானந்தல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தைச் சேர்ந்த ஓர் கிராமம். இவ்வூரில் ஒதுக்கப்பட்ட காடுகளின் நடுவே உள்ள 15 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில், சேற்றுப்பட்டு சீமையைச் சேர்ந்த கர்னாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய ரகுநாத நாயக்கரின் முகவர் நாராயண நாயக்கர் என்பவர் தாம் நேசிக்கும் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் காலைப் பூசை செய்ய நிலங்களைத் தானமாக வழங்கிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.
செய்யானந்தல் | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
ஊராட்சி தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.