செருகரை தொடருந்து நிலையம்
கேரள தொடருந்து நிலையம்
செருகரை தொடருந்து நிலையம் (Cherukara railway station) என்பது இந்தியாவின் கேரளாத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள செருகரை என்ற ஊரில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் ஷொர்ணூர்-மங்களூர் பாதையில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் நிறுத்தப்படும் தொடருந்துகளானது இந்தியாவின் நிலம்பூர், ஷொர்ணூர், அங்காடிபுரம் போன்ற பல நகரங்களை இணைக்கின்றன.
செருகரை தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
செருகரை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
ஆள்கூறுகள் | 10°55′35″N 76°13′39″E / 10.926451°N 76.2275044°E | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நிலம்பூர்–ஷொர்ணூர் பாதை | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | CQA | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
|
நிலம்பூர்-ஷொர்ணூர் பாதை
தொகுஇந்த நிலையமானது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிளைப் பாதையில் உள்ளது. இது இந்தியாவின் மிகவும் குறுகிய அகலப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையப் பாதை முழுவதும் அதன் இயற்கைக்காட்சிக்கு பெயர் பெற்றது. மேலும் பாதையின் இருபுறமும் மரங்களால் சூழப்பட்டுள்ளது. [மேற்கோள் தேவை] இந்த நிலையத்தின் நடை மேடையிலும் மரங்கள் உள்ளன.
-
வல்லபுழா இருப்புப்பாதை
-
செருகாரா கூட்டுறவு வங்கி
-
செருக்கர பேருந்து நிறுத்தம்
-
பெயர் பலகை
-
இருப்புப் பாதையில்
-
அலுவலகம்
-
கால அட்டவணை