செருமேனியம் தெலூரைடு
செருமேனியம் தெலூரைடு (Germanium telluride) என்பது GeTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியமும் , தெலூரியமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சால்கோசெனைடு கண்ணாடியின் பகுதிப்பொருளாக உள்ளது. பகுதி உலோக கடத்துகையையும் அயமின் பண்பையும் செருமேனியம் தெலூரைடு வெளிப்படுத்துகிறது[2]
இனங்காட்டிகள் | |
---|---|
12025-39-7 | |
ChemSpider | 74888 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16213264 |
| |
பண்புகள் | |
GeTe | |
வாய்ப்பாட்டு எடை | 200.21 கி/மோல் |
தோற்றம் | திண்மம் |
அடர்த்தி | 6.14 கி/செ.மீ3 |
உருகுநிலை | 725 °C (1,337 °F; 998 K) |
Band gap | 0.6 எ.வோ [1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 5 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR6 |
புறவெளித் தொகுதி | R3m, No. 160 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் ஓராக்சைடு செருமேனியம் ஒருசல்பைடு செருமேனியம் ஒருசெலினைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
செருமேனியம் தெலூரைடு மூன்று வகையான படிக வடிவங்களில் காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் α (சாய்சதுரம்) மற்றும் γ (செஞ்சாய்சதுரம்) அமைப்புகளிலும் உயர் வெப்பநிலைகளில் β ( கனசதுர, பாறை உப்பு – வகை) அமைப்பிலும் காணப்படுகிறது. குறிப்பாக β அமைப்பு பெரும்பாலும் தூய செருமேனியம் தெலூரைடு அயமின் கியூரி வெப்பநிலை தோராயமாக 670 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும்போது காணப்படுகிறது[3] [4]
கலப்பிடப்பட்ட செருமேனியம் தெலூரைடு குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறன் சேர்மமாக இருக்கிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ R. Tsu (1968). "Optical and Electrical Properties and Band Structure of GeTe and SnTe". Phys. Rev. 172 (3): 779–788. doi:10.1103/PhysRev.172.779. Bibcode: 1968PhRv..172..779T.
- ↑ A. I. Lebedev, I. A. Sluchinskaya, V. N. Demin and I. H. Munro (1997). "Influence of Se, Pb and Mn impurities on the ferroelectric phase transition in GeTe studied by EXAFS". Phase Transitions 60: 67. doi:10.1080/01411599708220051. http://semiconductors.phys.msu.su/publ/phtr.html. பார்த்த நாள்: 2015-09-12.
- ↑ E. I. Givargizov, A.M. Mel'nikova (2002). Growth of Crystals. Birkhäuser. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-18121-5.
- ↑ Pawley, G.; Cochran, W.; Cowley, R.; Dolling, G. (1966). "Diatomic Ferroelectrics". Physical Review Letters 17 (14): 753. doi:10.1103/PhysRevLett.17.753. Bibcode: 1966PhRvL..17..753P.
- ↑ Hein, R.; Gibson, J.; Mazelsky, R.; Miller, R.; Hulm, J. (1964). "Superconductivity in Germanium Telluride". Physical Review Letters 12 (12): 320. doi:10.1103/PhysRevLett.12.320. Bibcode: 1964PhRvL..12..320H.