செர்வஸ்

Euteleostomi

செர்வஸ் என்பது ஒரு மான் பேரினம் ஆகும். இவை பொதுவாக யூரேசியாவில் காணப்படுகின்றன. எனினும் ஒரு இனம் வடக்கு ஆப்பிரிக்காவிலும், மற்றொரு இனம் வட அமெரிக்காவிலும் காணப்படுகிறது. 

செர்வஸ்
Rothirsch.jpg
சிவப்பு மான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: மான்
துணைக்குடும்பம்: பழைய உலக
மான்
Tribe: Cervini
பேரினம்: செர்வஸ்
லின்னேயஸ், 1758
இனங்கள்

மற்றும் பல

உசாத்துணைதொகு

  1. Ludt, C.J.L; Schroeder, Rottmann and Kuehn (2004). Mitochondrial DNA phylogeography of red deer (Cervus elaphus). Molecular Phylogenetics and Evolution 31: 1064–1083.

வெளி இணைப்புகள்தொகு

  • "Cervus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்வஸ்&oldid=2449714" இருந்து மீள்விக்கப்பட்டது