செல்திக்கு மொழிகள்
(செல்ட்டிக் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Celtic languages) என்பன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த முன் செல்திக்கு மொழியிலிருந்து தோன்றிய மொழிகள் ஆகும். இவை இன்சுலார் செல்திக்கு மொழிகள் காண்டினந்தால் செல்திக்கு மொழிகள் என இரு வகைப்படும். இன்றைய அளவில் பயன்படுத்தப்படும் செல்திக்கு மொழிகள்:
செல்திக்கு மொழிகள் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
ஜரோப்பாவில் முன்னர் பரவலாக; தற்போது பிரித்தானியத் தீவுகள், பிரித்தானி, படகோனியா, மற்றும் நோவா ஸ்கோசியா |
வகைப்பாடு: | இந்திய-ஜரோப்பிய செல்திக்கு மொழிகள் |
துணைப்பிரிவுகள்: | |
ISO 639-2: | cel |
௧. வேல்சு மொழி
௨. ஐரிய மொழி
௬. மான்சு மொழி