செல்லியம்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
செல்லியம்பட்டி (Selliyampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643283.[1] இந்த ஊரானது செல்லியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
செல்லியம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636809 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 293 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,054, மொத்த மக்கள் தொகைகள் 4,434 ஆகும்.[2] இதில் 2301 ஆண்களும், 2138 பெண்களும் அடங்குவர். ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 61.5 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Selliyampatti Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
- ↑ "Seliyampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.