முதன்மை பட்டியைத் திறக்கவும்

சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு

சேக் சயத் அரங்கு (Sheikh Zayed Stadium, அரபு மொழி: ملعب الكريكيت الشيخ زايد) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] முதலாவது ஆட்டம் இங்கு இசுக்காட்லாந்துக்கும், கென்யாவுக்கும் இடையே முதல்-தரப் போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.

சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு
Sheikh Zayed Cricket Stadium
ملعب الكريكيت الشيخ زايد
Sheikh Zayed Cricket Stadium Abudhabi UAE - panoramio.jpg
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி ஐக்கிய அரபு அமீரகம்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள் 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056ஆள்கூற்று: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
அமைப்பு 2004
இருக்கைகள் 20,000
இயக்குநர் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள் வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 20–24 நவம்பர் 2010: பாக்கித்தான் எதிர் தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 28 அக்டோபர் – 2 செப்டம்பர் 2017: பாக்கித்தான் எதிர் இலங்கை
முதல் ஒரு நாள் 18 ஏப்ரல் 2006: பாக்கித்தான் எதிர் இந்தியா
கடைசி ஒருநாள் 21 செப்டம்பர் 2018: ஆப்கானித்தான் எதிர் பாக்கித்தான்

21 செப்டம்பர், 2018 இன் படி
மூலம்: கிரிக்கின்ஃபோ

பொருளடக்கம்

பன்னாட்டுப் போட்டிகள்தொகு

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". பார்த்த நாள் 15-09-2015.
  2. "India bat in Abu Dhabi charity match against Pakistan" (10 June 2008). பார்த்த நாள் 8-09-2018.

வெளி இணைப்புகள்தொகு