சேத்திர வெண்பா
சேத்திர வெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
சிவத்தளி வெண்பா என்றும் க்ஷேத்திர திருவெண்பா வழங்கப்படுகின்றது.[1]
இதனைப் பாடிய ஐயடிகள் காடவர் கோமான் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இதில் 24 வெண்பாக்கள் உள்ளன.
|
|
|
ஆகிய ஊர்களிலுள்ள சிவனை வழிபட்டு இவர் பாடியுள்ளார்.
காலம் கணித்த கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005