சேனாவதி கருநாடக இசையின் 7வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 7வது இராகம் சேனாகிரிணி.[1][2][3]

இலக்கணம்

தொகு
 
சேனாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம12 ரி1
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் 7வது மேளம்.
  • இது நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு

உருப்படிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனாவதி&oldid=4099137" இலிருந்து மீள்விக்கப்பட்டது