சேரன்மாதேவி வட்டம்

சேரன்மாதேவி வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] [2] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சேரன்மாதேவியில் உள்ளது.

இவ்வட்டத்தில் முக்கூடல், சேரன்மாதேவி, மேலச்சேவல் மற்றும் பாப்பாக்குடி என 4 உள்வட்டங்களும், 51 வருவாய் கிராமங்களும் உள்ளது. [3]இவ்வட்டத்தில் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Thirunelveli District Revenue Administration
  2. தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் - ஜெயலலிதா அறிவிப்பு
  3. சேரன்மாதவி வட்டத்தின் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரன்மாதேவி_வட்டம்&oldid=3848396" இலிருந்து மீள்விக்கப்பட்டது