பாப்பாக்குடி
பாப்பாக்குடி (Pappakudi) தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாப்பாக்குடியில் அமைந்த சிற்றூர் ஆகும். பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாப்பாக்குடியில் அமைந்துள்ளது.
பாப்பாக்குடி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | சேரன்மாதேவி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இது திருநெல்வேலியிலிருந்து 24 கிமீ தூரத்திலும் தென்காசியிலிருந்து 34 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்[4]. இங்கு பல கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. புகழ் பெற்ற கோவில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது[5]. பாப்பாக்குடியில் அருள்மிகு தளவை சுடலைமாடசாமி கோவிலும், அருள்மிகு சிவன் கோவிலும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Onefivenine Explore India".
- ↑ "Veethi The face of India".