சேரிங் கிராசு, ஊட்டி

ஊட்டியிலுள்ள சாலை சந்திப்பு

சேரிங் கிராசு (Charring Cross, Ooty) என்பது தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா) இல் உள்ள ஒரு சந்திப்பாகும். இங்கு வணிகச் சாலையையும், தமிழ்நாட்டின் ஊட்டியில் உள்ள ஊட்டி - குன்னூர் சாலையையும் சந்திக்கிறது.[3] இது ஊட்டியின் மிக முக்கியமான[4] மற்றும் அழகான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சேரிங் கிராசு பகுதியில் முக்கிய அடையாளமாக இருப்பது காந்தி சிலை ஆகும்.

சேரிங் கிராசு
Charring Cross
சந்திப்பு
ஆதம் நீரூற்று, சேரிங் கிராசு பகுதியில்
ஆதம் நீரூற்று, சேரிங் கிராசு பகுதியில்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்உதகமண்டலம்
அரசு
 • நிர்வாகம்உதகமண்டலம் நகராட்சி
ஏற்றம்[1]2,400 m (7,900 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்643 001
தொலைபேசி குறியீடு0423
வாகனப் பதிவுTN 43
நிர்வாகம்உதகமண்டல நகராட்சி
காலநிலைஈரமான காலநிலை (கோப்பென்)
மழையளவு1,237 மில்லிமீட்டர்கள் (48.7 அங்)
வருடாந்திர சராசரி வெப்பநிலை20 °C (68 °F)
Temperature from Batchmates.com[2]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "About Municipality". municipality.tn.gov.in. Archived from the original on 2008-01-15. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
  2. "Ooty: In the Lap of the Nilgiris". batchmates.com. Archived from the original on 2011-02-24. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
  3. "Ooty hill station". dhyansanjivani.org. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. "NILGIRIS DISTRICT - EXTRACT OF RULE 4(1)(b) OF THE RIGHT TO INFORMATION ACT 2005" (PDF). tnpolice.gov.in. Archived from the original (PDF) on 2011-08-12. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரிங்_கிராசு,_ஊட்டி&oldid=3648413" இலிருந்து மீள்விக்கப்பட்டது