சேவியர் எர்னாண்டசு

எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்

இக்சாவி (Xavi, ஜனவரி 25, 1980) என்று பரவலாக அறியப்படும் சேவியர் "இக்சாவி" எர்னாண்டசு இ கிரெயசு (Xavier Xavi Hernández i Creus எசுப்பானியம்: [ˈtʃaβj erˈnandeθ i ˈkɾeus]) எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் பார்செலோனாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஆடுகிறார். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் இவருக்கு போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது கிடைத்தது.

இக்சாவி

யூரோ 2012வில் எசுப்பானியாவிற்காக இக்சாவி ஆடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்சேவியர் எர்னாண்டசு இ கிரெயசு[1]
பிறந்த நாள்25 சனவரி 1980 (1980-01-25) (அகவை 44)
பிறந்த இடம்தெர்ரசா, எசுப்பானியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)[2]
ஆடும் நிலை(கள்)நடுக்கள விளையாட்டாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பார்செலோனா
எண்6
இளநிலை வாழ்வழி
1991–1997பார்செலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1997–2000இரண்டாம்நிலை61(4)
1998–பார்செலோனா459(55)
பன்னாட்டு வாழ்வழி
1997எசுப்பானியா U1710(2)
1997–1998எசுப்பானியா U1810(0)
1999எசுப்பானியா U206(2)
1998–2001எசுப்பானியா U2125(7)
2000எசுப்பானியா U236(2)
2000–எசுப்பானியா130(13)
1998–காத்தலோனியா10(2)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 சனவரி 2014 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 11 அக்டோபர் 2013 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கழகப் போட்டிகளில் புள்ளிவிவரங்கள்

தொகு
கழகம் பருவம் கூட்டிணைவு கோப்பை ஐரோப்பா பிற [3] மொத்தம்
தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் உதவி
பார்சிலோனா
பி அணி
1997–98 39 3 39 3 ?
1998–99 18 0 18 0 ?
1999–2000 4 1 4 1 ?
மொத்தம் 61 4 61 4 ?
பார்செலோனா 1998–99 17 1 3 1 6 0 1 1 27 3 ?
1999–2000 24 0 4 1 10 1 0 0 38 2 ?
2000–01 20 2 7 0 9 0 36 2
2001–02 35 4 1 0 16 0 52 4 13
2002–03 29 2 1 0 14 1 44 3 5
2003–04 36 4 6 0 7 1 49 5 13
2004–05 36 3 1 0 8 0 45 3 11
2005–06 16 0 0 0 4 0 2 0 22 0 2
2006–07 35 3 7 2 7 0 5 1 54 6 7
2007–08 35 7 7 1 12 1 54 9 9
2008–09 35 6 5 1 14 3 54 10 31
2009–10 34 3 3 2 11 1 5 1 53 7 19
2010–11 31 3 6 0 12 2 1 0 50 5 16
2011–12 25 10 6 2 7 1 4 1 42 14 8
மொத்தம் 408 48 57 10 137 11 18 4 620 74 140
வாழ்நாள் மொத்தம் 469 52 57 10 137 11 18 4 681 77 140

மேற்சான்றுகள்

தொகு
  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF). Fédération Internationale de Football Association (FIFA). 4 சூன் 2010. p. 29. Archived from the original (PDF) on 2020-05-17. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Xavier Hernández Creus". பார்சிலோனா கால்பந்துக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2012.
  3. Includes other competitive competitions, including the எசுப்பானிய உன்னதக் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, பிபா கழக உலகக் கோப்பை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_எர்னாண்டசு&oldid=3609862" இலிருந்து மீள்விக்கப்பட்டது