சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3]
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°01′22″N 80°13′00″E / 13.0228°N 80.2167°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
அமைவிடம்: | சைதாப்பேட்டை |
சட்டமன்றத் தொகுதி: | சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | தென் சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 55 m (180 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பிரசன்ன வேங்கட நரசிம்மர் |
தாயார்: | அலர்மேல் மங்கை தாயார் |
குளம்: | தாமரை புஷ்கரணி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°01′22″N 80°13′00″E / 13.0228°N 80.2167°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வேங்கட நரசிம்மர் மற்றும் இறைவி அலர்மேல் மங்கை தாயார் ஆவர். தலவிருட்சம் செண்பக மரம் மற்றும் தீர்த்தம் புஷ்கரணி ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sowmya (2016-11-29). "Saidapet Sri Prasanna Venkata Narasimha Perumal Temple Pavitrotsavam : Day 1". Archive Anudinam.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Arulmigu Prasanna Vengatesa Narasimma Swamy Temple, Saidapet, Chennai - 600015, Chennai District [TM000383.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=383.
- ↑ "Prasanna Venkata Narasimmhar Temple : Prasanna Venkata Narasimmhar Prasanna Venkata Narasimmhar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.