சைபீரியக் கொக்கு
சைபீரியக் கொக்கு | |
---|---|
விலங்குக் காட்சி சாலையில் ஒரு சைபீரியக் கொக்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Grus leucogeranus
|
இருசொற் பெயரீடு | |
Grus leucogeranus பீட்டர் சைமன் பல்லாஸ், 1773 | |
Migration routes, breeding and wintering sites | |
வேறு பெயர்கள் | |
Bugeranus leucogeranus |
குருஸ் லெய்கோகெரானஸ் (Grus leucogeranus) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சைபீரியக் கொக்கு, குரூய்டே (Gruidae) என்னும் கொக்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை சைபீரிய வெள்ளைக் கொக்கு அல்லது பனிக்கொக்கு என்றும் அழைப்பதுண்டு.
இவ் இனங்கள் ஆர்க்டிக் ரஷ்யாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கோடைகாலத்தைக் கழிப்பதற்காக நீண்டதூரம் புலம்பெயரும் போக்குக் (வலசை) கொண்டவை. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கொக்குகள், கோடையில் சீனாவில் உள்ள யாங்க்சே நதிக் கரைக்கு வருகின்றன. மத்திய பகுதியைச் சேர்ந்தவை, இந்தியாவிலுள்ள பரத்பூர் தேசியப் பூங்காவிற்கும், மேற்கத்திய கொக்குகள் ஈரானுக்கும் செல்கின்றன.[2]
மேலும் பார்க்க
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2010). "Grus leucogeranus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 2 February 2011.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ இளவெயிலே மரச்செறிவே 24: வாழ்வின் அர்த்தம் உணர்த்திய பனிச்சிறுத்தை16 மார்ச் 2019- இந்து தமிழ் திசை