சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி
சையத் நாசிம் அஹ்மத் ஜெய்தி இந்தியாவின் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் இருந்து 1976 ஆம் ஆண்டு தொகுதியிலிருந்து இந்திய அரசுப் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
நசிம் ஜெய்தி | |
---|---|
![]() | |
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி | |
குடியரசுத் தலைவர் | பிரணாப் முகர்ஜி |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னவர் | அரிசங்கர் பிரம்மா |
பின்வந்தவர் | அச்சல் குமார் ஜோதி |
Election Commissioner of India | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி 6 சூலை 1952 |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹார்வார்ட் பல்கலைகழகம் |
தொழில் | Civil servant |
சமயம் | சியா இசுலாம் |
கல்விதொகு
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் அரசு கென்னடி பள்ளியில் இருந்து பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். ஹார்வர்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இண்டர்நேஷனல் டெவலப்மென்ட் இன் பொது கொள்கைக்கான கொல்லத்துகாரராக இருந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டய படிப்பையும், உயிர் வேதியியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பையும் படித்துள்ளார்.
தொழில்தொகு
டாக்டர் ஜெய்தி நவம்பர் 2005 முதல் அக்டோபர் 2008 வரை ICAO கவுன்சில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார். அவர் உள்நாட்டு விமான போக்குவரத்து துறையில் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் விமான போக்குவரத்து துறையில் இந்திய அரசாங்கத்தின் செயலாளராக ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றார்.ப்ன்னர் பீகார் சட்டசபை தேர்தலில் தனது முதல் தலைமை தேர்தல் அதிகாரி பணியை மேற்கொண்டார்.[5]
பார்வைநூல்கள்தொகு
- ↑ PTI Aug 7, 2012, 06.32PM IST (2012-08-07). "Syed Nasim Ahmad Zaidi appointed Election Commissioner - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2012-11-10.
- ↑ Ians - New Delhi (2012-08-07). "Nasim Ahmad Zaidi is new Election Commissioner". The New Indian Express. பார்த்த நாள் 2012-11-10.
- ↑ J Balaji (2012-08-03). "News / National : Zaidi is new Election Commissioner". The Hindu. பார்த்த நாள் 2012-11-10.
- ↑ http://eci.nic.in/eci_main/recent/8-8-12%20cec.pdf
- ↑ "Election Commission's neutrality: Will Zaidi fit in Seshan's shoes?".