சைரிலிக் பூண்டு
சைரிலிக் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium cyrilli, ஆங்கிலம்: cyrillic garlic) என்பது பூண்டு வகைத் தாவரங்களில் ஒன்றாகும். இதன் பிறப்பிடம் கிரேக்கம் (நாடு), துருக்கி, இத்தாலியின் தென்கிழக்கிலுள்ள அபுலியா (Apulia) எனக்கருதப்படுகிறது.[1] முட்டைவடிவ மொட்டுகள், முட்டை வடிவில் இருக்கின்றன. இலைகள் சதைப்பற்றுள்ளதாகக் காணப்படுகின்றன. அடர்ந்த செவ்வூதா நிறமுள்ள சூலகம் மூன்று சூலக இதழ்களோடு உள்ளன.[2][3][4][5]
cyrillic garlic | |
---|---|
Allium cyrilli subsp. asumaniae | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. cyrilli
|
இருசொற் பெயரீடு | |
Allium cyrilli Ten. | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Altervista, Flora Italiana, Sched di Botanica, Allium cyrilli
- ↑ Tenore, Michele. 1827. Flora Napolitana 3: 364 1827.
- ↑ Fiori, Adriano. 1896. Flora Analitica d'Italia 1: 202.
- ↑ Omelczuk, Taisija Yakivlivna. 1962. Ukrayins'kyi Botanicnyi Zhurnal. Kiev. 19(2): 24.
- ↑ "Őzhatay, Neriman Fatma & Ilker Genç 2013. Allium cyrilli complex (sect. Melanocrommyum ) in Turkey. Turkish Journal of Botany 37:39.45" (PDF). Archived from the original (PDF) on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28.