சைலோசு
சைலோசு (Xylose, cf. கிரேக்கம்: ξύλον, xylon, "மரம்") . இது ஒரு சர்க்கரை ஆகும். முதன் முதலில் இது மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இது ஒரு ஒற்றைசர்க்கரை வகையைச் சார்ந்தது. ஐந்து காிமம் அணுக்களையும், ஆல்டிகைடை வினைத்தொகுதியாகவும் கொண்டுள்ளதால் இது ஐங்கரிச்சர்க்கரை என அழைக்கப்படுகிறது. இது உயிரித்திரளின் முக்கிய அங்கமான அரைச்செலுலோசுலிருந்து பெறப்படுகிறது. பெரும்பாலான சர்க்கரைகள் அதன் நிலைமைகளைப் பொறுத்து பல்வேற கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இதில் ஆல்டிகைடு தொகுதி ஆச்சிசன் குறைக்கும் சர்க்கரையாக உள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
D-Xylose
| |||
வேறு பெயர்கள்
(+)-Xylose
Wood sugar | |||
இனங்காட்டிகள் | |||
58-86-6 609-06-3 (L-isomer) [ESIS] 41247-05-6 (racemate) [ESIS] | |||
ChEMBL | ChEMBL502135 | ||
ChemSpider | 119104 | ||
EC number | 200-400-7 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 135191 | ||
| |||
UNII | A1TA934AKO | ||
பண்புகள் | |||
C5H10O5 | |||
வாய்ப்பாட்டு எடை | 150.13 g/mol | ||
தோற்றம் | monoclinic needles or prisms, colourless | ||
அடர்த்தி | 1.525 g/cm3 (20 °C) | ||
உருகுநிலை | 144 முதல் 145 °C (291 முதல் 293 °F; 417 முதல் 418 K) | ||
Chiral rotation ([α]D)
|
+22.5° (CHCl3) | ||
-84.80·10−6 cm3/mol | |||
தீங்குகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமைப்பு
தொகுசைலோசு என்பதன் இரசாயன சூத்திரம் HOCH2(CH(OH))3CHO ஆகும்.